3வது நபர் குணமடைந்தார்

img

3வது நபர் குணமடைந்தார்

கொரோனா தொற்றுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த 21 வயது இளைஞர் முழுமை யாக குணமடைந்து வீடு திரும்பினார்.